MSV பாட்டுக்கு எனக்கு கைத்தட்டுவாங்க-இளையராஜா

Cinema Vikatan

17 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼19

  Ilaiyaraaja Unplugged Version

  in this Video, Ilayaraja shares the recoding story of his famous songs Janani Janani, Thendral Vanthu Theedum, Malayalam Songs, Telugu Songs \u0026 much more.


  CREDITS
  Camera -Ramesh Kanna ,Edit - Arun

  Appappo App Link: bit.ly/2WDTNNa
  Vikatan App - bit.ly/2reO1md
  Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Kamaraj M

   Isai thannai ungal moolamaga velipaduthikolgirathu endre nan ninaikiren,ithil illayaraja oru medium mattumae

  2. Naveen Naveen

   Fraud

  3. Rangasamy Ravi

   You are great sir

  4. TIMES OF ASTROGK

   வாழ்த்துக்கள்

  5. Venkatesh Venkat

   பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா. வெங்கடேஷ். ராணிப்பேட்டை

  6. Jonat Jonat

   இவ்ளோ பேசின நீங்க சனாதன தர்மத்தை பற்றி ஏன் பேச மாட்டேங்கறீங்க? உங்களுக்கே அந்த சம்ஸ்க்ரித பாஷைல பாடினாத்தான் பக்திஉணர்வுவருது. கடவுள் உங்கள தமிழ் கிராமிய இசைய வச்சுத்தான் மேல கொண்டுவந்தார். வளர்ந்த பிறகு சமஸ்கிருத பாட்டுதான் அப்படி உங்களுக்கே complex தான் (மூன்று தேவதைகள் கூடறது என்ன மாயை) ஓரே கடவுளை பரம்பொருள் ஒருவர்தான் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?.சக்திபீடங்களை பற்றி பாடிய நீங்கள் அவை எப்படி உருவாயின என்று படிக்கவில்லையா? பாட்டு ராகம் கேட்க முடியும் ஆனால் அது யாரைப்பற்றி? ஒரு மான் மடவும் அந்த மடவு எப்படி வந்தது சிவபுராணம் படித்தீர்களா? அந்த உருவங்களை உருவாக்குகிற பாரம்பரிய ஸ்தபதி குடும்பத்தில் பிறந்த எனக்கு கொஞ்சம் அப்படியே சொல்லுங்கள்!

  7. Joe TV

   இசை ஞானி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

  8. Kanak Natarajan

   Hope Raaja visits many colleges across the country to inspire our younger generation of all econo-socio sections. The genius of our time.

  9. Balasubramanian Raja

   எம்ஜியாருக்கு பாடிய பாடலை கொஞ்சம் பாடிக் காட்டுங்களேன்

  10. Kannan kannan

   You Raja sir You nevertolerate T.M.S,Susula and MSV.

  11. Kannan kannan

   NO NO YOU ARE WRONG .YOU ARE NOT AT ALL EQUAL M.S.V.YOUR NATTUPADAL ALREADY IN PAAGAPIRIVINAI,PALANI AND MANY MORE.YOUR DRESS ONLY SIMPLICITY. BUT YOUR MIND IS DIFFER.THIS ONLY GENERATION GAP. NOW YOU ARE HARVEST.THATS ALL.M.S.V ALWAYS SUBMISSIVE CHARACTER.

  12. Chandru Chandru

   உனக்கு இருக்கிற..... நல்ல உள்ளத்திற்கு இறைவன் நல்ல குழந்தைகளை அருளியுள்ளார். வாழ்க வளமுடன்

  13. Senthilkumar kumar

   இந்த நிகழ்வைபோல ராஜாசாருக்கு வேறென்ன மகிழ்வை நாம் தந்துவிடபோகிறோம்.....❤❤❤

  14. MURGA YEEN

   self-praise is no praise (at all) Praising oneself reveals one's arrogance or selfishness, which in turn lowers other's opinion of one

  15. omer Siddique

   Ungale neengale pugalthukolgireergal athuve ungalai palar verukka karanam.ungalin isai oru nalla isai than.anal ungalukku munnal ethanaiyo isai amaippalargal isai amaithathanal than ungalukkul isai piranthathu.so neenga athaiyum gavanathil kollungal aiya. Ungaludaya isaiyum nalla than irukku.appadiye naan solluven.

  16. veerapandian pandidurai

   ஒரு புனித யாத்திரை க்கு போயிட்டு வந்த திருப்தி மனதில் ஏற்பட்டுள்ளது.. ராஜா சாரின் நிகழ்ச்சி அதற்கு ஒப்பானது.

  17. Srinivasan Sridharan

   Raaja Raaja Dhaan-Genius-God’s gift to us-Rare experiences sharing

  18. mani Vannan

   Mass speech

  19. mani Vannan

   Suppar

  20. Ram Kumar

   🙏💕🙏இசை ஞானி இளையராஜா இனிய பிறந்தனால் வாழ்த்துகள்🙏💕🙏

  21. King Cholan

   Narcissist.

  22. manavalan ashokan

   music > ilaiyaraaja

  23. Chandrasekar G

   ராகதேவன் என்றும் ராகதேவன்தான்

  24. smileinurhand

   ஒரு வரலாறு வாழ்வைப் பார்த்த பூரிப்பு 💖💓💖. நன்றி விகடன் .

  25. smileinurhand

   சாதாரண மனிதனின் சாதனை ❤️. வாழ்த்துக்கள் அய்யா 🙏🏽🙏.

  26. Praveen M

   புரட்சியாளன் என்று எவரும் தனியாக பிறப்பதில்லை. அவர்தம் செயலும், நடத்தையும் அவர்களை ஒரு புரட்சியாளனாக அறியவைக்கிறது. 75களின் முற்பகுதியில், ஒட்டு மொத்த இந்திய கூட்டாச்சியும் அதன் அத்துணை மாநில மக்களும் ஹிந்தி திரைப்பட பாடல்கள் மட்டுமே கேட்டு கொண்டு இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ் மண்ணில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் செய்து அதனை விரட்டிய பின்பும், நம் தமிழ் மண்ணில் தொடர்ந்து ஹிந்தி ஒலித்து கொண்டே இருந்தது. அப்பொழுது இளையராஜா என்ற புரட்சியாளன் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை இசையின் வடிவில் எடுத்து அதில் வெற்றியும் காண்கிறார். அணைத்து பட்டி தொட்டி எங்கும் தமிழ் ஒலிக்கிறது, அங்கு தான் தமிழ் சினிமா மறுபிறவி எடுக்கிறது. இளையராஜாவின் இந்த இசை புரட்சி அதாவது ஹிந்தி இசை ஒழிப்பு தமிழ்நாடோடு நிற்கவில்லை, அது மெல்ல தென் இந்தியா முழுமையும் பரவுகிறது. சற்று யோசித்து பாருங்கள் நண்பர்களே, ஒரு வேலை இளையராஜா இல்லை என்றால் நம்மில் பலபேர் கான்களின் ரசிர்களாக இருந்து இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் இசை துறையில் நமக்கு இத்துணை அருமையான இசையமைப்பாளர்கள் கிடைத்து இருக்கிறார்கள் அதற்கு விதை போட்டவர் இளையராஜா. முடிவாக ஹிந்தி எதிர்ப்பு பேசும் போது, கொஞ்சம் இளையராஜா பேரையும் சேர்த்து கூறலாம் 🙂 எங்கள் பீத்தோவனுக்கு, அவரின் பிறந்த நாளிற்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

   1. mohana pandian Raju

    very true. brilliant writing

  27. Anuradha Ranganathan

   Happy birthday Raja sir

  28. Indira Gandhi

   இசையும் ஆன்மீகமும் கலந்த அருட்செல்வம், வாழ்க வளமுடன்.

  29. Britto Stephen

   My tears our aiyya.. happy birthday appa.. God's with u...

  30. Music_ Lover

   God of Indian music❤❤ Maestro ILAIYARAJA sir

  31. Nithyanand Dhakshinamoorthy

   MSV பாட்டுக்கு எனக்கு கைத்தட்டுவாங்க ----- 26:33

  32. NEW GOD'S King

   மிகவும் அருமையாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் இசை அரசரே

  33. ganesh_mmc Ram

   இசை உள்ள வரை இசை ஞானி இசைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

  34. Durai Ayyandurai

   இறைவனின் இசையாய் என்று என்றும் எங்கள் இதயத்தில் நீங்கள் வாழ்க.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. ஐயா.. அவர்களுக்கு

  35. Dr Balachandran Dr Balachandran

   Happy Birthday Sir 🙏🎂🌺🌹🌻

  36. krishna kumar

   தலைகனம் பிடித்த மனிதர். ஆனாலும் இசை மேதை.

   1. krishna kumar

    @laud mike so if you have immense knowledge you can have attitude ? Thats not Greatness...

   2. krishna kumar

    @Valli Arumugam தலை கணம் பெருமை அல்ல. அழிவு..

   3. Valli Arumugam

    தலை கணமாக இருப்பதால்தான் இன்றும் அவர் இசைமேதை.

   4. kogulan nagarajah

    agreed...

  37. Saravanan

   ❣️

  38. Paramu Paramu

   Happy birthday to you 🎂🎈🎊🎈🎉🎉🍫🎁🤝🙏sir

  39. Cms

   வாழ்த்துக்கள் ஐய்யா வாழ்க உங்கள் படைப்புகள் சீர்காழி செல்வராஜ்

  40. Enjoy Enjaami

   இளமை இனிமை புதுமை ராஜா சார்... ராக தேவன்..king of music.. God of music..one and only Indian Mestro இளையராஜா.. சார் பிறந்த நாள் வாழ்த்துக்கள். ,💐💐💐💐💐

  41. Parasuraman Seethalakshmi

   இசை கடவுளை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் வாழ்கவளமுடன்.

  42. Pullingo Sema

   Plz listen his songs in 5.0 dollby digital speaker then u feel u are in heaven

   1. Bharat

    could give link please

  43. Deeba Anbanandam

   மனித உணர்வுகளுக்கு உன் பாட்டு மட்டுமே உள்ளது தலைவா....

  44. Pullingo Sema

   Every soul should listen his song to last your life more in this world

  45. Pullingo Sema

   I am 30 plus but i am listening his 1970 later songs with bharathiraja vairamuthu kamal rajni and new faces What a composition

  46. Aaru AR

   கலைவாணியின் தவபுதல்வர் இசைத்தாயின் செல்ல மகன் இளையராஜா, இயக்குனர் மணிரத்னம் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  47. Pullingo Sema

   Ilayaraja is a medicine in this lock down

  48. M V

   என்றுமே ராஜா சார் தான், இந்த நூற்றாண்டில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி ராஜா சார்.

  49. kapoor

   Netru illa naalai illa epavum nee Raja

  50. Abishek . N

   இசைக்கு இன்று பிறந்த நாள் 👑👑

  51. GNANAKUMAR ALAGARATNAM

   🥫🥫🥫🌹🌹🌹🎉🎉🎉

  52. Tamil Earth vt

   இசை ஞானி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 💐🙏

   1. omer Siddique

    Hi madam we cant call him an gnani because he is not a First musician.but he ia also a musician so we can call him as a good musician.

   2. வெட்டி பசங்க

    Hii

   3. Raja Indran

    Raja. Sir. I. N. D. I. A. Vin. Isai. Kadal. Potti. Vananungovam

  53. Premkumar

   1st like for Raja sir 😊