ராஜா சார் பாட்டுல அவருக்கு பிடிச்ச பாட்டு இதுதாங்க- Writer- Director Sugha | Illayaraja

Cinema Vikatan

57 ਹਜ਼ਾਰ ਦ੍ਰਿਸ਼38
  CREDITS
  Reporter- Na Kathirvelan, Host - Sudharshan ,Camera - ,Edit - Senthil

  Appappo App Link: bit.ly/2WDTNNa
  Vikatan App - bit.ly/2reO1md
  Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

  ਨੂੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤ ਕੀਤਾ ਗਿਆ 10 ਦਿਨ ਪਹਿਲਾਂ

  ਟਿੱਪਣੀਆਂ

  1. Karthik Bala

   அவர் வாழ்கிற காலத்தில் வாழும் நாங்கள் பேறு பெற்றவர்கள்

  2. Nandhini Rajkumar

   சுகா சார் பிறந்த இடமும் மேன்மையான (எங்கள் தமிழ் ‌ஆசான் நெல்லை கண்ணன் அவர்களின் மகன்) இடம். சேர்ந்த இடமும் மேன்மை யாரது.

  3. Raja Roy

   ARUMAIYANA PATHIVU 🙏

  4. KG

   உங்கள் எழுத்துப்போல் நேர்த்தியான விவரிப்பு... பேட்டி என்றால் Sudharshan தான்..

  5. Ramki Sitaraman P

   Sir, please release Padithurai movie songs !

  6. sridhar vivek

   Ennakku romba poromaya irrukku,unga luck I ninaithu!

  7. mani maran Raj

   What an amazing interview... we can’t control the tears in the whole session ... Director Suha the way he explained is really very nice 👏👏👏

  8. Thangadurai Raghavelu

   உலக இசை தமிழ் மக்களின் இசை கடவுளின் தோற்றம் ஐயா இளையராஜா எனும் திரு.ராசய்யா அவர்கள்.

  9. A G Kannan

   Thank you so much Sugha sir for sharing new Informations about Raja Sir

  10. RAM CHANDARAN

   மிகச் சிறப்பு எத்தனை வருடங்களாக என் கண்ணில் தென்படாத குறைந்தது ஆறு புகைப்படங்களுக்கு மேல் இந்த காணொளியில் எனக்கு கிடைக்கப்பெற்றன மிக்க நன்றி

  11. Selva kumar

   Thank you for the Loads of interesting information of our Mastero. Good interview!

  12. palani_rajan rajan

   தெய்வ மகனான ராஜ ராஜாவை 🙏 வணங்குகிறேன்.

  13. Namma Veedu Real Estate

   மிகவும் நன்றி ஒரு அருமையான அனுபவம் 🙏 நன்றி வணக்கம் ஐயா 👍❤️

  14. பிரவீன்

   புதிய வரவுகள் வந்து, நிறையத் தரவுகள் தந்து நிறைத்துவிட்டீர்கள் எங்கள் உள்ளங்களில்.. நன்றி வணக்கம்..

  15. Christi subashini

   Really sugha sir is very Blessed person to be with our Genius Raja sir, Such a very Beautiful Memories shared by him, Thank you for sharing such a very sweet memorial moments with us through This media,.

  16. Janani Sriganesh

   Neenga romba kuduthu vetchavar

  17. Paul Raj D

   Great interview! Good to know many other facts of Raja Sir. Only others who have worked and been with Raja Sir can bring out the finer details. Sugha has been my favourite writer, he replaced the writer sujatha in me. Thank you Sugha! Thank you vikatan! God Bless!

  18. தமிழன் சுயசிந்தனையாளன்

   Raja sir ku பாரத ரத்னா விருது கொடுத்தே ஆகனும்.....

  19. Ravicharan S

   Fine tq vmnn9

  20. Senthil Saminathank

   ராஜா சார் வாழ்க. பண்ணைபுரத்திலிருந்து படிக்காமல் வந்ததனால் தான் எப்படி உழைக்க வேண்டும் என்பதை படித்தார். எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை படித்தார். நேரம் தவறாமையை படித்தார். எல்லாத்துக்கும் மேலாக கிராமிய இசையை படித்தார்.கர்நாடக இசையை படித்தார். மேற்கத்திய இசையை படித்தார். அனைத்தையும் தமிழ் சமுகத்துக்காக கொட்டி கொட்டி கொடுக்கிறார். தமிழ்நாட்டைத் தாண்டி உலக அளவில் கோடிகணக்கான இரசிகர்களை பெற்று ராஜாதான் என்று நிறுபித்து கொண்டு இருக்கிறார். இசையின் மீது இருந்த ஆர்வம். இசைக்காக தன் வாழ்நாளையே அர்பணித்து இருக்கிறார். இசை என்ற கடலில் இவர் அளவுக்கு ஆழத்திற்கு சென்றவர் இந்தியாவில் யாரும் இல்லை. ஏன் உலகிலேயே யாரும் இல்லை.இன்னும் ஆயிரம் படங்களுக்கு இசை அமைக்க வேண்டும்.

   1. Shantha Advocate Salem Tamil Nadu India

    Congratulations...

  21. HomesH V

   Thanks lot 💗 sir

  22. kumar vijay

   God of music

  23. Kamaraj M

   Illayaraja health enbathu ulagai isai priyarkalin prarthanai

  24. vetrivel s

   கொடுத்து வச்ச மனிதர் நீங்கள்...இதுவே உங்கள் பிறப்பின் பயனாக கொள்ளலாம்..எனக்கு பொறாமையாக இருக்கிறது...எழத்தாளரே..

  25. ELAYA RAJA

   Genius, Wish you happy birthday.

  26. Stanislaus Roshan

   A wonderful interview..thank you.

  27. Ramesh R

   Sir, according to me Raja sir's favourite instrument is Flute. Long live Raja God.

   1. M P

    flute and violin both. hands down.

   2. Srivatsan Narasimhan

    And violin

  28. Karthik Balachandar

   Migavum arumayaana conversation.. Sugha sir is really blessed.. Best wishes!!

  29. Sekar Balan

   இசை ஞானியை பற்றிய தகவல்கள் வெகு அருமை.. சுகா அண்ணன் விவரிக்கும் விதம் அருமையோ அருமை..

  30. ashok kumar

   ILAYARAJA SIR GOD OF MUSIC 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  31. Chennai Diaries

   13:55 for title content

  32. Karthik Sankar

   ராஜா சார் க்கு பிடிச்ச பாட்டு 8:50👍

  33. Richard Anthony

   God always bless him..

  34. aayiram selvakumar

   இமயமலை ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக பரிமளிக்கும். இது சுகா பார்வையிலான இமயம்✨🙏🏽

  35. keegan z

   Happy Birthday Raaja Sir

   1. Swamy Ram

    Happy birthday sir music god

  36. k.ilaiya raja

   சிறப்பான பதிவு சார்...💐💐💐🥰

  37. Shivagurunathan C

   இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

  38. Lal Subu

   Semma bro

  39. Eashwar Chocka

   2nd-June தந்தையால் உருவாகி தாயினுள் கருவாகி மழலையாய் தவழ்ந்து விடலையாய் வளர்ந்து நினைவறிந்த நாள் முதல் தங்கள் இசையில் பயணிக்கிறேன் ... வாழ்வில் அடைந்திட்ட பேறுகள் யாவும் உங்கள் இசை ஞானத்தால் பெற்றவை எஞ்சியிருக்கும் காலமெல்லாம் என்றும் ... இசை மேதையின் நிழலில் வாழ்ந்திட எனக்கு வல்லமை வேண்டும் நீர் என் இசை (உயிர்) நாடியாய் பல்லாண்டு வாழ்ந்திட வேண்டும் !!! Every year I get blessings from you at Prasad studio, but couldn't it for the past two years. But, your breath is blessings for all of us.🙏

  40. Saravanan T

   Music King Maestro SIR. ILAIYARAAJA 💪💪💪 Manifestation of Destiny in Music Industry WW 💪💪💪

  41. Saravanan T

   Avarin Isai Illaiendraal, Ennudaiya Vaazhkai Romba Kasappaga Irundhirukkum...

  42. Rajkumar Rajkumar

   இசை ராசாவிற்க்கு இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  43. M V

   Sound of South raja sir!

  44. ASHOKKUMAR MANICKAVASAGAM

   19:00 about sir dress

  45. SABAPATHY K

   Thanks Mr Suga

  46. Bala M

   Truly blessed. Many Life time moments with a Maestro. No words to tell more

  47. Krm Ziaudeen

   இசைஞானி இந்த நேரத்தில் கவனமுடன்(கொரனா)இருக்க வேண்டும்.

   1. as naveen

    Don't worry bro CORONA is a hambuc it is a manmade disease made by illuminatis accompanied with media

  48. Hari Haran

   ஐயா நெல்லை கண்ணனின் மகன் இவர்.

   1. பாரி வேந்தன்

    ஆம் 👍

  49. KESAVA PILLAI

   pamost.info/prom/fH-if5yTlKaqq5s/v

  50. aayiram selvakumar

   உண்மையான பதிவு. ஆசிர்வதிக்ப்பட்ட சுகா. ஆயிரம்.

  51. AJK YYC

   you are really lucky in all sense

  52. karthigeyan cmt

   Yen dislikes?

  53. Puli Sekar

   இசை கடவுள், இசை அரசன், இசை மேதை

  54. Narayana Swamy

   Beautiful interaction with Sugha. Still there are people to “thumbs down” to this Video. What to say about them? As if this is a political interview. Sad. This is Curse of Tamil people.

  55. jothi ganesh

   Raasaa isai Raasaa...,

  56. SASI KSK

   *பாரத ரத்னா* விருது இளையராஜா சாருக்கு வழங்க வேண்டும்

  57. manavalan ashokan

   maestro ilaiyaraaja >>>🎸🎻🎷🎶🎧🥁

  58. Kubendren Interiors

   ஒரு அருமையான நேர்காணல் இசைஞானி நகைச்சுவை உணர்வு பற்றி கேட்டதற்கு பதில் என்னன்னா comdey காட்சிக்கு iconic music போட்டதே எங்க இசைஞானி தான் அதற்கு பல காமெடி காட்சிகள் உதாரணம் சொல்லலாம்

  59. Leo Leo

   Isaignani once mentioned about his 10 Favoritos songs , the top on the list was Koonthalile Megam Vandhu .

  60. Mayanka Shyam

   Arumaiyana Padhivu Vaazhga

  61. Elayarajah Balasubramanian

   Our dear RAJA SIR... HAPPY BIRTHDAY.. LONG LIVE RAJA SIR. WISH YOU MANY MORE RETURNS OF THE DAY SIR. Thank you for being a MAESTRO caring enough to bring lot of wonderful mesmerizing music in each and individual of our lives. We wish you many more years to give us music. Stay blessed, stay safe our dear RAJA SIR...

  62. Dharshan Kumar

   Happy birthday raja sir bangalore thangavelu

  63. Vengadeshwaran P

   Thanks for issgnani illayaraja sir 💓

  64. Dharshan Kumar

   Happy birthday raja sir bangalore thangavelu

  65. vijaykumar ramaswamy

   Ketka mudiyathu nu Vena sollunga Ketka koodathu nu lam neenga solla mudiyathu sugha sir athai avar than decide pannanum ithu neenga avaruku order podra mathiri iruku

  66. Ganesh Sarang

   Sugha sir your the luckiest person in this earth.. stomach burning 🥵 for us..

   1. Surekha Marketing

    😀😀😀

  67. sankar chinnaswamy

   Mr Sugah you are a luckiest person. Nice interview. You brought the unknown facts about Raja Sir. Wish him many more returns of the day.

  68. balaji sakkrapani

   சிறப்பு. படித்துறை படம் வெளியாகாதது வருத்தமே

   1. Manicka Vasagam

    Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkókl

  69. mani vasagam

   Isai kadavul

  70. Raja Gopal

   சுகா அவர்களே, என்றும் அழியாத உலகப் பொது மறை திருக்குறளை இளையராஜா அவர்கள் இசை வடிவில் உருவாக்கினால் தமிழன்னை யின் பொக்கிஷமாக காலத்தால் நிலைத்து நிற்கும்.. சொல்லுங்கள் எல்லோர் சார்பாகவும்..

   1. Surekha Marketing

    நல்ல ஆலோசனை. நன்றி

  71. அ for ALL AMP

   Ungalin korikkai thaan yengalin vendudhal.....

  72. Hemavathy Babu

   Bramippu, = raja sir

  73. Buddy Puppy

   அருமையான பதிவு..

  74. John Martin

   எல்லாம் சரி. உங்களுக்கு தெரியாத செய்தி சொல்லறேன். கங்கை அமரனை புக் செய்ததால பாக்கியராஜ் படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என்று சொன்னவன். தற்பெருமை தலைக்கு ஏற்றியவன் பாடகர் பாலு வை மிகவும் அவமதித்தவன். பாடல் என்பது அதை எழுதியவர் பாடியவர் தயாரித்தவர் டைரக்டர் மற்றும் இசை அமைத்தவர் எல்லோரும் பொது. ஆனால் இந்த மண்டை கனம் பிடித்தவன் என்னவோ இவனுக்கு மட்டுமே சொந்தமாதிரி சொல்லிகிட்டு அலையறான். இவனும் எவ்வளவு ஆங்கில பாடலையும் மற்ற மொழி பாடலை காப்பி அடித்த ஆண்மையற்றவன் தூனே..... பாலு சார் இறந்த பின் அவருக்கு பாடல் எழுதறானாம் உயிரோடு இருக்கும் போது அசிங்கப் படுத்திட்டு... தூ....

   1. Skmuthu Skmuthu

    Jhon martein அவனவன் இடத்துல இருந்து பார்த்தான் அவனவன் பிரச்னை. அதன் பின்னணி தெரியும். சும்மா சகட்டுமேனிக்கு எல்லாரும் சொல்லலாம். அந்த வகையிலதான் இருக்கு உன் உளறல் பேச்சு, நீயெல்லாம் குறைக்கத்தான் முடியும். மலையோடு மல்லுக்கட்டு கடைசியில் மண்டை உடைவதுதான். மிச்சம்

   2. DJS Daniel

    @OpenMind IPL திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் எவ்வளவு சொன்னாலும் சில ஜென்மங்கள் ராஜா சாரை பேசிக்கொண்டு இருக்கும்

   3. OpenMind IPL

    இவர் மட்டும் அல்ல நிறைய பேருக்கு ராயல்டி பற்றிய சரியான புரிதல் இல்லை..எதுவும் தெரியாமல் அறையும் குறையுமா புரிந்துகொண்டு விமர்சனம் செய்கிறார்கள்.. Actually SPB, இளையராஜா, ஜேசுதாஸ் நு யார் நிகழ்ச்சி செய்தாலும், அதை நடத்துவது Event Mangament நிறுவனங்கள் மட்டுமே..இவர்கள் மற்றும் இவரது குழுவிற்கு பாடுவதற்கு ஒரு தொகை பேசி கொடுக்கப்படும்.. இசை குழுவினருக்கு, லைட் செட்டிங், சவுண்ட் செட்டிங், விளம்பரம், ஹால் வாடகை, டிக்கெட் விற்பனை, அரசு அனுமதி, ராயல்டி, அந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் கடைசி வரை அந்த நிறுவனம் தான் பொறுப்பு..லாபம் மற்றும் நட்டம் எதற்கும் பாடகர்களுக்கு எந்த சம்பந்தமும் இருக்காது..அது அந்த நிறுவனத்தை சார்ந்தது..இளையராஜாவின் வழக்கறிஞர் சட்ட நோட்டீஸ் அளித்தது அந்த நிறுவனத்துக்கு தான்..அந்த நிறுவனம் மற்ற இசையமைப்பாளர்கள்க்களுக்கு ராயல்டி கொடுத்துவிட்டு தொடர்ந்து இளையராஜாவின் பாடலை பயன்படுத்த ராயல்டி தரமால் வந்தது..அதை அறிந்து எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது..SPB அவர்களும் அவரது நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை எதிர்பார்த்து வருபவர்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக முன் கூட்டியே இது மாதிரி ஒரு நோட்டீஸ் இந்த நிறுவனத்துக்கு வந்ததால் இந்த நிகழ்ச்சியில் என்னால் அவரது பாடல்களை பாட முடியாது என்று முன் கூட்டியே அறிவித்தார்..அந்த நிகழ்ச்சி முடிந்து எப்போதும் போல இருவரும் இணைபிரியா நண்பர்களாக தொடர்ந்து பணியாற்றினார்கள்.. இது தெரியாத இதை பற்றி புரியாத கூமுட்டைகள் தான் இவ்வாறு கூறுகின்றன..இது அவர்களுக்கு தெரிந்தாலும் அவரை தவறாக தான் குறை கூறுவர்..அவர்களது நோக்கம் அவரையும் அவரது புகழ் ஆகியவற்றை கலங்கபடுதுவதே..அதை இவர்கள் தொடர்ந்து செய்வார்கள்..

   4. Sivaneswaran Siva

    John Martin காப்பிரைட் பத்தி புரிந்து கொண்டதால் தான் கடைசியில் சேர்ந்து பணியாற்றினார். இதுபற்றி அவருடன் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் கேட்பார்கள் நீ 🤭🤭🤭🤭

   5. Janani Sriganesh

    Raja sir ah pathi izhiva pesaravanga la paathu naama sirikanum. Kova pada koodathu. Avaroda isai ya rasikira baakyam namaku iruku avangaluku ila avlotan

  75. Sog Kong

   Balumahandra sir ❤

  76. இலண்டன் தமிழ் குப்பம் London Tamil Kuppam

   pamost.info/prom/hpybqXvRdMegrNY/v

  77. Ayyar P

   அருமை

  78. A A

   irector Sugha va?

  79. MOHEMMED AZEEZ

   Super 💯👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌

  80. Music_ Lover

   GOD OF MUSIC❤

  81. smileinurhand

   சாதாரண மனிதனின் சாதனை ❤️. வாழ்த்துக்கள் அய்யா 🙏🏽🙏.

  82. Ramz TM

   பிரமாதமான உரையாடல்.இளையராஜாவோடு நகர்ந்த நாட்கள் மிக இனிமையாகத்தான் இருந்திருக்கும். பெரும் பாக்கியசாலி நீங்கள். இன்னும் அசத்துங்கள் சுகா அண்ணா

  83. D-Pro

   Arumaiyaana padhivu.. Isai Sidhar Raaja

  84. rajendran govindaraj

   Sir changed his dress after visiting moogambigai temple to white

  85. manikandan revathi

   SUPERB 👌 ONE & ONLY RAJA💐🌹 HAPPY BIRTHDAY RAJA IYYA ❤️❤️❤️ ISAIKKU PIRANDHANAAL VAZHLTHUKKAL🎂🎁🎵🎶🎵🎶🎹

  86. Rabiya Basha

   எவ்வளவு பெரிய பாக்யசாலி...

   1. JAYAKUMAR D

    Super

  87. Ramkumar I

   Harmoniyam also but he like more NADHASWARAM ONLY ALWAYS... TRY TO ASK HIM...because he told to my grandfather....im from pannaipuram

  88. Sivaranjani gurupatham

   அவருடைய பாடல் அருமை

  89. KTA channel

   எனக்கு பிடித்த பாடல்..பிள்ளை நிலா...இரண்டும் வெள்ளை நிலா....2..அழகிய கண்ணே ..உறவுகள்..நீயே... என்னை மனதால் பாதித்தது... .இளையராஜா.சார்..இசை சித்தர்.... பாலுமகேந்திரா சாரும்..மகேந்திரன்...சாரும்.. இளையராஜா சாரும்....ஒரு பொக்கிசம்....இவர்கள் இனைந்தாலே....மனதளவில் பாதி்க்ககூடிய ...உணர்வுபூர்வமான...இசையும்...காட்சியும்...இருக்கும்...கால..போக்கில்...நாம்..பாதிக்கபட்டிருப்போம்....இல்லை யாரையாவது...சந்தித்து இருப்போம்...காலம் கடந்து போகும்...நல்ல படமும் உணர்வுபூர்ணமான..இசையும்.. .காட்சியும்....நிலைத்திருக்கும். .மனதால் உணர்வுபூர்வமாக. .வணங்குகிறேன்...சார்....

   1. Thangamalar Gold

    நீங்கள் சொல்வது 100%உன்மை

  90. Santhi Ganesh

   Arumai sir super super

  91. Mohamed faiyas

   Director pesuraga enna movies la panne iruga

   1. anbu sathya

    படித்துறை.

  92. gowri thangavelu

   மிகவும் அருமை சுகா சார்.

  93. Kalaikovan C.S

   Thank you sugha sir absolute bliss

  94. Venkat Raman

   why u left MNM suga bro

  95. THIRUVANNAMALAI DHARISANAM

   நல்ல சந்திப்பு ..நல்ல நினைவு ...நன்றி....

  96. praveen h

   After seeing thumbnail Le me : Dress Code ல என்ன secret மயிரு?

   1. Music_ Lover

    Iruku.. He Wear Costly Clothes in Earlier.. But Ipollam White & White only antha reason